பதுளை மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 weeks ago
கடந்த சில மணி நேரத்தில் பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
குறைந்தது ஏழு பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப மதிப்பீட்டின்படி, பல பகுதிகளில் ஆறு நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக அபேவர்தன தெரிவித்தார்.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக பதுளை மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
