தேசிய பேரிடர் நிலையை அறிவியுங்கள் - சஜித் வலியுறுத்தல்!
#SriLanka
#Parliament
#Sajith Premadasa
#weather
Thamilini
4 weeks ago
தேசிய பேரிடர் நிலையை அறிவிக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதியை சந்தித்தபோது, அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
"பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி தேசிய பேரிடர் நிலைமை அறிவிக்கப்பட்டால், பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்பதால், இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
