கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் பொதுச் சுடர் ஏற்பட்டது!
#SriLanka
Mayoorikka
3 weeks ago
கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாவீரர்களை நினைவு கூர கிளிநொச்சி துயிலுமில்லம் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெளிச்சியுடன் இடம்பெறுகின்றன.
ஈழப் போரில் மக்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், மக்களுக்குமாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்படி, சற்று முன்னர் தனித் தாயகம் கோரிய விடுதலைப் போராட்டத்தில் தன்னுயிர் கொடுத்த வீர மறவர்களை நினைவேந்தி பிரதான சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.''

(வீடியோ இங்கே )
அனுசரணை
