மீட்பு பணிகளுக்காக களமிறங்கும் இந்தியாவின் ஹெலிகாப்டர்கள்!
#SriLanka
Mayoorikka
3 weeks ago
இலங்கையில் மீட்புப் பணிக்கு உதவ இந்திய ஹெலிகாப்டர்களும் களத்தில் குதித்தது.
டிட்வா" புயல் காரணமாக இலங்கை முழுவதும் கடுமையான வானிலை நிலவி வருவதால், இலங்கையின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவ, கொழும்பில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள அதன் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்திலிருந்து ஹெலிகாப்டர்களை அனுப்ப இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது
(வீடியோ இங்கே )
அனுசரணை
