வங்கதேச முன்னாள் பிரதமரின் லண்டன் பயணம் ஒத்திவைப்பு

#PrimeMinister #Treatment #Bangladesh #London
Prasu
1 week ago
வங்கதேச முன்னாள் பிரதமரின் லண்டன் பயணம் ஒத்திவைப்பு

வங்காளதேச முன்னாள் பிரதமருமான கலீதா ஜியாவின் மருத்துவ விமானம் தாமதமானதால் மேம்பட்ட சிகிச்சைக்காக லண்டனுக்குச் அழைத்து செல்ல திட்டமிடப்பட்டிருந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கத்தாரால் வழங்கப்பட்ட சிறப்பு விமான ஆம்புலன்ஸ் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக டாக்காவிற்கு பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கலீதா ஜியா ஐக்கிய இராச்சியத்திற்கு செல்வாரா என்பது குறித்த இறுதி முடிவு பயண நாளில் அவரது உடல்நிலையைப் பொறுத்தது என்று தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!