மத்திய தரைக்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 18 பேர் மரணம்
#Death
#Accident
#migrants
#Boat
#Greece
Prasu
1 week ago
மத்திய தரைக்கடல் பகுதியில் கிரீஸ் நாட்டின் தீவான கிரீட்டுக்கு செல்ல முயன்ற அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து மூழ்கியதில் 18 பேர் உயிரிழந்தனர்.
படகு மூழ்கி கிடப்பதை அந்த வழியாக சென்ற துருக்கி கப்பலில் இருந்தவர்கள் பார்த்து மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உயிருடன் 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த அகதிகள் படகு எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை.
(வீடியோ இங்கே )