மின்னல் தாக்கம் தொடர்பில் ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
#SriLanka
#lightning
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 weeks ago
சபரகமுவ, தென் மாகாணங்கள் மற்றும் கொழும்பு, களுத்துறை மாவட்டங்களில் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது.
07 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 05 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடி மற்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
