ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 33 பேர் படுகாயம்
#China
#people
#Earthquake
#tsunami
#Warning
Prasu
5 days ago
வடக்கு ஜப்பானின் அமோரி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில், 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்று பதிவாகியது.
இந்த நிலநடுக்கத்தால் 33 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
(வீடியோ இங்கே )