பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து மலையாள நடிகர் திலீப் விடுதலை

#Cinema #Actor #Sexual Abuse #release #Kerala #Case
Prasu
1 week ago
பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து மலையாள நடிகர் திலீப் விடுதலை

2017ம் ஆண்டு நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் போதியமான சாட்சி இல்லாததால் நடிகர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில், தீர்ப்புக்குப் பிறகு நீதிமன்றத்தில் பேசிய நடிகர் திலீப், “இது எனக்கு எதிரான சதி. எனக்கு உதவிய அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!