தெற்கு சீனாவில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து - 12 பேர் மரணம்
#China
#Death
#Accident
#fire
#Building
Prasu
4 days ago
சீனாவின் சாந்தவ் நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், 40 நிமிடங்களுக்கு பின்னர் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீ விபத்திற்கான காரணம் பற்றி தெரியவில்லை. அதுபற்றி விசாரணை நடந்து வருவதாக அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவுக்கு உட்பட்ட ஹாங்காங் நகரில் வரலாறு காணாத அளவுக்கு எற்பட்ட தீ விபத்தில் சிக்கி 140க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தை தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
(வீடியோ இங்கே )