மொராக்கோவில் நான்கு மாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 22 பேர் உயிரிழப்பு
#Death
#Building
#Morocco
#collapse
Prasu
3 days ago
மொராக்கோவில் நேற்று இரண்டு நான்கு மாடி குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து விழுந்தது இந்த விபத்தில் நேற்று 19 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 16 பேர் காயங்களுடன் சிகிச்சை அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இடிபாடுகளுக்கும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தெரியாததால் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )