வெள்ள அனர்த்தத்தின் போது பலரின் உயிரை காப்பாற்றிய 19 வயது யுவதி திடீரென மரணம்
#SriLanka
#Death
#Women
#Disaster
Prasu
1 week ago
இலங்கையில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது, பலரின் உயிரை காப்பாற்றிய இளம் யுவதி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
களனி கங்கையின் ராணியாக முடிசூட்டப்பட்ட சேதவத்தை, கோட்விலாவைச் சேர்ந்த 19 வயது ஓஷாதி வியாமா என்பவரே இவ்வாறு உயிரிந்துள்ளார்.
கொழும்பு விசாகா வித்தியாலயத்தில் படித்து வந்த யுவதி நேற்றையதினம் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
(வீடியோ இங்கே )