2025இன் முதல் 10 மாதங்களில் நாட்டிற்கு கிடைத்த வருமானம் தொடர்பில் வெளியான தகவல்!

#SriLanka #government #ADDA #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 week ago
2025இன் முதல் 10 மாதங்களில் நாட்டிற்கு கிடைத்த வருமானம் தொடர்பில் வெளியான தகவல்!

2025ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில், அரசின் மொத்த வரி வருமானம் 4 ஆயிரத்து 33 பில்லியன் ரூபாயாக பதிவானதாக, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

 இதில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஊடாக ஆயிரத்து 809 பில்லியன் ரூபாவும், இலங்கை சுங்கம் ஊடாக ஆயிரத்து 970 பில்லியன் ரூபாவும், மதுவரித்திணைக்களத்தின் ஊடாக 192 பில்லியன் ரூபாவும் வரி வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

 ஏனைய வழிகளில் 62 பில்லியன் ரூபாவும் கிடைத்துள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 அத்துடன், 2025ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில், வாகன இறக்குமதி மூலம் ஈட்டப்பட்ட வரி வருமானம் 302 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!