விபத்தில் சிக்கிய அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மரியா கொரினா மச்சாடோ

#Accident #Hospital #Peace #Nobel #Venezuela
Prasu
1 hour ago
விபத்தில் சிக்கிய அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மரியா கொரினா மச்சாடோ

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவரும், இந்த வருடத்தின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மரியா கொரினா மச்சாடோவுக்கு கடந்த வாரம் வெனிசுலாவில் இருந்து நார்வேக்கு பயணம் செய்தபோது விபத்தில் சிக்கி ​​முதுகெலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

நோபல் பரிசு நிகழ்வில் பங்கேற்க ஒரு சிறிய மீன்பிடி படகில் பயணித்த போது இவ்வாறு ஏற்பட்டுள்ளது.

விபத்தை தொடர்ந்து, உல்லெவலில் உள்ள ஒஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனையில் மருத்துவர்கள் மச்சாடோ பரிசோதிக்கப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!