இந்திய பிரதமர் மோடிக்கு பிரத்யேகமாக திரையிடப்படும் திரைப்படம்

#PrimeMinister #Director #Movie #NarendraModi
Prasu
1 day ago
இந்திய பிரதமர் மோடிக்கு பிரத்யேகமாக திரையிடப்படும் திரைப்படம்

கடந்த 2021ல் முன்னணி நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலையா) நடித்து வெளியான படம் அகண்டா. அதனை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. 

போயபதி ஸ்ரீனு படத்தை இயக்கியுள்ளார். இதில், சம்யுக்தா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆதி வில்லன் ரோலில் நடித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ள இப்படம் கடந்த வாரம் வெளியானது. 

சனாதன தர்மம் குறித்து இப்படம் பேசுவதால் இப்படத்தி பார்க்க பிரதமர் மோடி ஆர்வமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது தொடர்பாக பேசிய இயக்குநர் போயபட்டி சீனு, "அகண்டா 2 படம் குறித்து பிரதமர் மோடி கேள்விப்பட்டு, இவ்வளவு நல்ல படத்தை நாமும் பார்த்து ஆதரவளிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார். அதனால் டெல்லியில் அவருக்கு இப்படத்தை பிரத்யேகமாக திரையிட உள்ளோம் என்று தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!