மேற்குக் கரையில் தடுக்கப்பட்ட கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

#Parliament #Canada #Israel #Member
Prasu
1 hour ago
மேற்குக் கரையில் தடுக்கப்பட்ட கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

பாலஸ்தீன அதிகாரிகள் மற்றும் மனித உரிமைகள் வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை அடைய முயன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 30 கனேடியர்கள் குழுவிற்கு இஸ்ரேல் அனுமதி மறுத்துள்ளதாக கனேடிய சிவில் சமூகக் குழுக்கள் தெரிவித்துள்ளது.

கனடாவின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்டை நாடான ஜோர்டானில் இருந்து மேற்குக் கரையை அடைய முயன்றபோது இஸ்ரேலிய அதிகாரிகள் அவர்களைத் திருப்பி அனுப்பியுள்ளனர்.

அனுமதி மறுக்கப்பட்ட ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள்: ஃபேர்ஸ் அல் சவுத், இக்ரா காலித், ஜென்னி குவான், சமீர் ஜுபேரி, அஸ்லம் ராணா மற்றும் குர்பக்ஸ் சைனி ஆவர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!