ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல்
#Actor
#TamilCinema
#Vijay
#Movie
#Song
Prasu
3 months ago
ஹெச்.வினோத் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஜய் நடிப்பில் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் படம் ஜன நாயகன்.
இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.
அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஜனநாயகன் படத்தின் இரண்டாவது பாடல் படக்குழு வெளியிட்டுள்ளது.
(வீடியோ இங்கே )