ஜனாதிபதி அனுரகுமாரவை சந்திக்கும் ஜெய்சங்கர் - உதவி திட்டங்கள் குறித்து ஆராய்வு!

#India #SriLanka #PrimeMinister #jeishankar #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
ஜனாதிபதி அனுரகுமாரவை சந்திக்கும் ஜெய்சங்கர் - உதவி திட்டங்கள் குறித்து ஆராய்வு!

 இந்திய பிரதமரின் சிறப்புத் தூதராக இலங்கை வரும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நாளை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்திப்பார் எனக் கூறப்படுகிறது. 

இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு அமைய இந்த பயணம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

இதன்போது இலங்கைக்கான மேலதிக உதவித் திட்டங்கள் குறித்துஅறிவிக்கப்படலாம் என தெரியவருகின்றது.

 அதேவேளை, சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுத் தலைவர் சாவோ லெஜி தலைமையில் உயர்மட்ட சீன குழுவொன்றும் நாளை இலங்கை வரவள்ளமை குறிப்பிடத்தக்கது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!