பராசக்தி திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு

#Actor #TamilCinema #release #Movie
Prasu
3 hours ago
பராசக்தி திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் 25வது திரைபடம் பராசக்தி. இப்படத்தில் ஸ்ரீலீலா ,அதர்வா, ரவி மோகன் மற்றும் ஃபசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இந்நிலையில் படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் ஜனவரி 10ம் திகதி வெளியாக உள்ளது. முன்னதாக படம் ஜனவரி 14ம் திகதி வெளியாக இருந்தது. 

ஜனவரி 9ம் திகதி விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் வெளியாகும் நிலையில், அதற்கு போட்டியாக ஜன.10 வெளியாகிறது பராசக்தி.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!