அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் சிறுமி உட்பட ஐவர் மரணம்
#Death
#Flight
#Accident
#America
#Medical
Prasu
1 hour ago
மெக்சிகோவில் இருந்து சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்ற சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் பயணித்த உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, உறவினர்கள், பாதுகாப்புப்படை அதிகாரிகள் என மொத்தம் 8 பேர் நேற்று அமெரிக்காவுக்கு பயணித்தனர்.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய 3 பேரின் நிலை என்ன என்று தெரியவில்லை.
(வீடியோ இங்கே )