மாதம்பட்டி ரங்கராஜுக்கு வாழ்த்து தெரிவித்த இரண்டாவது மனைவி ஜாய் கிரிசல்ட்டா

#TamilCinema #husband # divorce #celebrity
Prasu
1 hour ago
மாதம்பட்டி ரங்கராஜுக்கு வாழ்த்து தெரிவித்த இரண்டாவது மனைவி ஜாய் கிரிசல்ட்டா

நடிகரும் சமையல் கலைஞருமான மாதம் பட்டி ரங்கராஜ் முதல் மனைவியான ஸ்ருதியை விவாகரத்து செய்யாமல் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசல்ட்டாவை திருமணம் செய்த வழக்கு விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், ஜாய் கிரிசல்ட்டா தங்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் முடிந்து விட்டதாக தனது இன்ஸ்டால பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில், என் கணவர் மாதம்பட்டி ரங்கராஜூக்கு திருமணநாள் வாழ்த்துகள்... ஏமாற்றம் அவளை உடைக்கவில்லை, அது அவளைக் கடினமானவளாக மாற்றியது, "அவளை உடைக்க நினைத்த எல்லாத்துக்கும் ஒரே பதில், அவளோட தைரியம்" என்று கூறியுள்ளார்.

மேலும் மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!