கஜகஸ்தானில் சுற்றுலாப் பயணிகளுடன் வருகை தந்துள்ள முதலாவது விமானம்!

#SriLanka #Tourist #Kazakhstan #ADDA #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
5 hours ago
கஜகஸ்தானில் சுற்றுலாப் பயணிகளுடன் வருகை தந்துள்ள முதலாவது விமானம்!

கஜகஸ்தானில் இருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் முதல் விமானம் இன்று (25) மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. 

 கஜகஸ்தானின் அல்மாட்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் அஸ்தானா விமானம் KC-167 மூலம் சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். 

இந்த விமானத்தில் 182 பயணிகளும் 08 பணியாளர்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

 இந்த விமானங்கள் வாரத்தில் 02 நாட்கள், திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில், மார்ச் 31, 2026 வரை கஜகஸ்தானின் அல்மாட்டியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!