விஜய் குரலில் வெளியான ஜனநாயகன் திரைப்படத்தின் மூன்றாவது பாடல்

#TamilCinema #Vijay #Movie #Song
Prasu
3 hours ago
விஜய் குரலில் வெளியான ஜனநாயகன் திரைப்படத்தின் மூன்றாவது பாடல்

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படம் 'ஜனநாயகன்'. 

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். 

அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில், 'ஜனநாயகன்' படத்தின் 3வது பாடல் 'செல்ல மகளே' இன்று வெளியாகி உள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!