ஜப்பானில் கத்தி குத்து தாக்குதல் - 15 பேர் காயம்
#Attack
#Japan
#Knife
Prasu
2 hours ago
ஜப்பானில் இன்று இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் ஏறக்குறைய 15 பேர் காயமடைந்துள்ளனர். மிஷிமா நகரில் உள்ள ரப்பர் தொழிற்சாலையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் அவசர சேவைளுக்கு 05 பேர் கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 30 வயதுடைய தாக்குதல்தாரி குறித்த தகவல்களை காவல்துறையினர் வெளியிடவில்லை.
(வீடியோ இங்கே )