சிங்கள இசை உலகின் இசைக்குயில் லதா வல்பொல காலமானார்

#SriLanka #Death #Women #Singer
Prasu
3 hours ago
சிங்கள இசை உலகின் இசைக்குயில் லதா வல்பொல காலமானார்

சிங்கள இசையுலகின் இசை குயில் எனப் போற்றப்படும் கலைஞர் கலாசூரி லதா வல்பொல தனது 91 ஆவது வயதில் காலமானார்.

1934ம் ஆண்டு கல்கிசையில் பிறந்த லதா வல்பொல, 1946 ஆம் ஆண்டு தனது 12வது வயதில் அப்போதைய ‘ரேடியோ சிலோன்’ ஊடாகத் தனது முதல் பாடலைப் பாடி தனது இசைப் பயணத்தை ஆரம்பித்தார்.

அப்போதிலிருந்து எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக சிங்களத் திரைத்துறையின் பின்னணிப் பாடகியாகவும், இசைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு வார்த்தையற்றது.

600 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது குரலால் பங்களிப்பு செய்துள்ள அவர், இலங்கையின் இசை வரலாற்றில் ஒரு ‘வாழும் புராதனச் சின்னமாகவே’ கருதப்பட்டார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!