வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் தலைவராக ஜெகநாதன் விவேகானந்தன் நியமனம்!

#SriLanka #NorthernProvince #Tourism #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் தலைவராக ஜெகநாதன் விவேகானந்தன் நியமனம்!

வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் தலைவராக, சுற்றுலா அபிவிருத்தி ஆலோசகராகப் பணியாற்றும்   ஜெகநாதன் விவேகானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

 இவருக்கான நியமனக் கடிதம் இன்று ஆளுநர் செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!