கிளிநொச்சியில் காற்றின் தரத்தில் வீழ்ச்சி!
#SriLanka
#air
Mayoorikka
1 hour ago
இன்று கிளிநொச்சி பகுதிகளில் காற்றின் தரம் "சற்று ஆரோக்கியமற்ற" (Unhealthy for Sensitive Groups)நிலையில் உள்ளது. இந்த நிலை அதிகப்படியான ஈரப்பதன் (High Humidity) மற்றும் வளிமண்டலத் தூசுத் துகள்கள் ஒன்றிணைந்து ஒளியைச் சிதறடிப்பதால் (Light Scattering) ஏற்படுகிறது.
இது பார்வைத் தூரத்தைக் (Visibility) குறைக்கின்றது. AQI அளவு சுமார் 100 முதல் 120 வரை பதிவாகியுள்ளது.
முக்கிய காரணி காற்றில் உள்ள PM2.5 (2.5 மைக்ரோமீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட நுண் துகள்கள்) அதிகரிப்பு ஆகும்.