இலங்கைக்கு 1 மில்லியன் மதிப்புள்ள நிவாரணங்களை வழங்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சி!
#SriLanka
#China
#Aid
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
சீன கம்யூனிஸ்ட் கட்சி (CPC), இலங்கைக்கு 1 மில்லியன் RMB மதிப்புள்ள நிவாரண உதவியை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவியை CPC மத்திய குழுவின் சர்வதேசத் துறை வழங்கும் என இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், இந்த உதவி இலங்கை மக்களுக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அளித்த "அன்பையும் அக்கறையையும்" பிரதிபலிக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.