ரணில் நாட்டு மக்களுக்காக மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் - டிலான் பெரேரா அழைப்பு!
#SriLanka
#Parliament
#Ranil wickremesinghe
#dilan perera
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் வரவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில், அவர் நாடாளுமன்றத்திற்கு வருகை தர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல அனைத்து கட்சிகளுடன் சந்திரிக்கா அம்மையாருக்கு தொடர்பு உள்ளது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி எதிரணிகளை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சியில் இறங்க வேண்டும். எதிரணிகள் ஒன்றிணையும்பட்சத்தில் மாகாணசபைத் தேர்தலை வெற்றிக்கொள்ளக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.