ஜெர்மனியில் ஹாரி பாட்டர் திரைப்பட கருப்பொருளில் திறக்கப்படும் தங்கும் விடுதி

#Hotel #Germany #Movie #Hollywood
Prasu
5 months ago
ஜெர்மனியில் ஹாரி பாட்டர் திரைப்பட கருப்பொருளில் திறக்கப்படும் தங்கும் விடுதி

ஜே.கே.ரவுலிங் எழுதிய 'ஹாரி பாட்டர்' நாவலை அடிப்படையாக கொண்டு வார்னர் புரோஸ் நிறுவனம் 2001 ம் ஆண்டு முதல் 8 படங்களை தயாரித்து வெளியிட்டது. 

இந்த படங்களில் டேனியல் ராட்க்ளிப் , ரூபர்ட் கிரின்ட் மற்றும் எம்மா வாட்சன் ஆகியோர் மூன்று முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தனர்.

8 பாகங்களாக வெளியான 'ஹாரி பாட்டர்' படங்கள் இப்போது வெப் சீரிஸாக உருவாகி வருகிறது. இந்தத் தொடரை 2027ம் ஆண்டில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலகின் முதல் ஹாரி பாட்டர் கருப்பொருளில் உருவாக்கப்பட்ட தங்கும் விடுதி ஜெர்மனியில் விரைவில் திறக்கப்பட உள்ளது. கிரிபிண்டர், ஹபிள்பப், ரேவன்க்லா, ஸ்லிதரின் ஆகிய 4 வீடுகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4