‘பராசக்தி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா திகதி அறிவிப்பு

#Actor #TamilCinema #Movie #Music
Prasu
2 months ago
‘பராசக்தி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா திகதி அறிவிப்பு

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’ ஜனவரி 10ஆம் திகதி வெளியாக உள்ளது. 

டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்த நிலையில், பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் வருகிற ஜனவரி 3ம் திகதி பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!