வெளியானது ஜன நாயகன் படத்தின் "ராவண மவன்டா" பாடல்

#TamilCinema #Vijay #Movie #Song
Prasu
5 months ago
வெளியானது ஜன நாயகன் படத்தின் "ராவண மவன்டா" பாடல்

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படம் 'ஜனநாயகன்'.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.

அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், ஜன நாயகன் படத்தின் "ராவண மவன்டா" என்ற நான்காவது பாடல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக தளபதி கச்சேரி, ஒரே பேரே வரலாறு, செல்ல மகளே ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4