தையிட்டியில் குவிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பொலிஸார்!
#SriLanka
#Police
#Protest
Mayoorikka
2 days ago
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான நில மீட்பு உரிமைப் போராட்டம் சற்றுமுன்னர் தையிட்டி விகாரை முன்றலில் ஆரம்பமாகியுள்ளது.
போராட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் ஏராளமாான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிகாரத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிரான ஒலி என்ற தொனியில் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”