கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்! பல பகுதிகளிலும் நீர்வெட்டு!

#SriLanka #Colombo #water #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்! பல பகுதிகளிலும் நீர்வெட்டு!

கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்று (03) நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) அறிவித்துள்ளது.

அம்பத்தலேயில் இருந்து தெஹிவளை வரையிலான பிரதான குழாய்வழியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி மொரட்டுவ,ராவதவத்த, சொய்சாபுர, ரத்மலானை, கல்கிஸ்ஸை , தெஹிவளை, வெள்ளவத்தை,  பாமன்கட , முல்லேரியா, கொலன்னாவை கூடுதலாக, பத்தரமுல்ல பகுதியில் வசிப்பவர்கள் குறைந்த நீர் அழுத்தத்தை அனுபவிப்பார்கள் என்று அது தெரிவித்துள்ளது.

 “இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!