வெளியானது விஜய்யின் ஜனநாயகன் டிரெய்லர்

#Actor #TamilCinema #Vijay #trailer #Movie
Prasu
2 months ago
வெளியானது விஜய்யின் ஜனநாயகன் டிரெய்லர்

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படம் 'ஜனநாயகன்'.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.

அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!