சிவகார்த்திகேயன் நடிப்பில் வரவுள்ள ‘பராசக்தி’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

#Actor #TamilCinema #trailer #Sivakarthikeyan
Prasu
5 months ago
சிவகார்த்திகேயன் நடிப்பில் வரவுள்ள ‘பராசக்தி’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’ ஜனவரி 10ம் திகதி வெளியாக உள்ளது.

டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நேற்று இந்த திரைப்படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிலையில், இன்று படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4