அக்கரைப்பற்று பகுதியில் முதலை தாக்குதலுக்கு உள்ளாகிய நபர் ஒருவர் மாயம்!
#SriLanka
#Missing
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
23 hours ago
அக்கரைப்பற்று பகுதியில் முதலையால் பிடிக்கப்பட்ட ஒருவர் காணாமல் போயுள்ளார்.
கல்ஓயா ஆற்றின் மறுகரையில் நிறுத்தப்பட்டிருந்த படகை எடுக்க மற்றொரு நபருடன் நீந்திச் சென்றபோது, முதலை அவரைத் தாக்கியதாக தெரியவந்துள்ளது.
காணாமல் போனவர் ஒலுவில் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என்று கூறப்படுகிறது.
காணாமல் போன நபரைத் தேடும் பணியில் கடற்படை டைவிங் குழுவும் உள்ளூர்வாசிகளும் ஈடுபட்டுள்ளனர்.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”