செஞ்சிலுவை சங்க கிளிநொச்சி கிளையின் விழிப்புணர்வு செயற்பாடு வெற்றிகரமாக நிறைவு!
#SriLanka
#Kilinochchi
Mayoorikka
1 day ago
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் " தூய்மையும் பசுமையும் நிறைந்த இலங்கைக்கான மனித நேய செயற்பாடு இலங்கை செஞ்சிலுவை சங்கம் கிளிநொச்சி கிளையால் ஏற்பாடு செய்யப்பட்டது
"
சுற்று சூழலையும் மக்களையும் பாதுகாக்க கைகோர்ப்போம் " தேசிய தூய்மை படுத்தும் விழிப்புணர்வு செயற்பாடு பரந்தன் நகர சுற்றாடலில் நேற்றைய தினம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”