20 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் சீமானின் 'தம்பி' திரைப்படம்

#TamilCinema #release #Movie #Seeman
Prasu
2 days ago
20 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் சீமானின் 'தம்பி' திரைப்படம்

சமீப காலமாக பல வருடங்களுக்கு முன்னர் வெளியான திரைப்படங்கள் 4K தொழில்நுட்பத்தில் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.

அந்தவகையில்,சீமான் இயக்கத்தில், மாதவன் நடிப்பில் கடந்த 2006ல் வெளியான 'தம்பி' திரைப்படம் 20 வருடங்களுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

வரும் பிப்ரவரி மாதம் தம்பி படத்தை திரைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!