கிளிநொச்சி முழுவதும் பார் - கிழித்து தொங்கவிட்ட எம்.பி.பி எம்பி (வீடியோ இணைப்பு)
#SriLanka
#Kilinochchi
Mayoorikka
2 months ago
நாட்டில் பெரும்பான்மையான வீதி விபத்துக்களும் மரணங்களும் போதை பொருள் பாணியால்தான் இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் வீபத்துகளில் தினசரி பலர் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் அந்த மாற்றத்தில் சிக்கிக் கொண்டு இருக்கிறார்கள் பெரும்பாலான மரணங்கள் போதை காரணமாக இருக்கின்றது போதைப் பொருட்களும் அதுவும் போலீசார்களாலும் அடையாளம் காணாத வகையான போதைப்பொருட்கள் நமது நாட்டுக்குள் ஊடுருவியுள்ளது.
கடந்த ஆட்சியாளர்களினால் நாட்டுக்குள் திட்டமிட்டு வரவழைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான போதை பொருள் பாவனையிலிருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என எமது அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டு பயணித்துக்கொண்டு இருக்கின்றது.