பிரபல ஹாலிவுட் தொடரில் வில்லியாக களமிறங்கும் விஜய் பட நடிகை
#Actress
#TamilCinema
#Movie
#Hollywood
Prasu
1 day ago
டிஸ்னி+ நிறுவனம் தற்போது உருவாக்கி வரும் ‘பவர் ரேஞ்சர்ஸ்’ தொடரில், ரீட்டா ரெபல்சா எனும் வில்லி கதாபாத்திரத்திற்கு உலகளவில் பிரபல நட்சத்திரமாக திகழும் பிரியங்கா சோப்ராவை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், டிஸ்னி ஸ்டுடியோவின் விருப்பப் பட்டியலில் பிரியங்காவின் பெயர் முன்னணியில் உள்ளது.
ஏற்கனவே 2017ல் வெளியான ‘பேவாட்ச்’ திரைப்படத்தில் விக்டோரியா லீட்ஸ் என்ற வில்லி கதாபாத்திரத்தில் தனது மிரட்டலான நடிப்பை பிரியங்கா வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )