கல்வி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - கையெழுத்து கோரும் நடவடிக்கை ஆரம்பம்!

#SriLanka #ADDA #Harini Amarasooriya #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #No-confidence motion
Thamilini
16 hours ago
கல்வி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - கையெழுத்து கோரும் நடவடிக்கை ஆரம்பம்!

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து கையெழுத்து கோரும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. 

 புதிய கல்விச் சீர்திருத்தங்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று  முதல்  பொதுமக்களின் கையொப்பங்கள் திரடப்படவுள்ளன. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!