பஞ்சாபில் மனைவி மற்றும் 2 மகள்களை சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்ட நபர்

#India #Death #Punjab #family
Prasu
15 hours ago
பஞ்சாபில் மனைவி மற்றும் 2 மகள்களை சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்ட நபர்

பஞ்சாபில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஹர்மன் நகரில் உள்ள தங்கள் வீட்டில் 42 வயதான அமன்தீப் சிங்) என்ற நபர், 40 வயது மனைவி ஜஸ்வீர், அவர்களது இரண்டு மகள்களான 10 வயது மன்வீர் கவுர் மற்றும் 6 வயது பர்மீத் கவுர் ஆகியோரை சுட்டுக் கொன்று பின்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கான காரணத்தை அறிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!