ஈரானோடு வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது வரி விதிப்பு!

#SriLanka #Iran #Trump #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
5 months ago
ஈரானோடு வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது வரி விதிப்பு!

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளின் பொருட்களுக்கு 25% வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். 

 புதிய வரிகள் உடனடியாக அமல்படுத்தப்படும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். 

 தெஹ்ரான் போராட்டக்காரர்களைக் கொன்றால் இராணுவ ரீதியாக தலையிடுவதாக ட்ரம்ப் மிரட்டியதைத் தொடர்ந்து புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்        



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4