தனுஷின் 54 திரைப்படத்தின் தலைப்பு அறிவிப்பு

#Actor #TamilCinema #Movie
Prasu
2 hours ago
தனுஷின் 54 திரைப்படத்தின் தலைப்பு அறிவிப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான தனுஷ் தற்போது போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். 

இந்தப் படத்தில் நாயகியாக மமிதா பைஜுவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு படக்குழு படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி படத்திற்கு 'கர' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தலைப்பு போஸ்டரை வெளியிட்டுள்ள நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!