சீனா மற்றும் கனடாவின் வர்த்தக உறவில் முன்னேற்றம்! வரி விதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
#SriLanka
#China
#Canada
#Tax
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
சீனா மற்றும் கனடாவின் வர்த்தக உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கமைய இரு நாடுகளும் புதிய வரி விதிப்புகளை அறிவித்துள்ளனர்.
மார்ச் 1 ஆம் திகதிக்குள் சீனா கனடாவின் கனோலா எண்ணெய் மீதான வரிகளை 85 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் ஒட்டாவா, சீன மின்சார வாகனங்களுக்கு 6.1 சதவீதம் வரி விதிக்க தீர்மானித்துள்ளது.
பல ஆண்டுகளாக நீடித்த பதற்றமான உறவுகள் மற்றும் இருதரப்பு வரிகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் புதிய திருப்பு முனையாக பார்க்கப்படுகிறது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்