பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் கண்ணில் ஏற்பட்டுள்ள பிரச்சனை

#France #Meeting #President
Prasu
5 hours ago
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் கண்ணில் ஏற்பட்டுள்ள பிரச்சனை

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் எலிசேமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் கண்ணாடி அணிந்து கலந்துகொண்டார்.

மிக அரிதான இந்த நிகழ்வு, ஜனாதிபதியின் கண்களில் ஏற்பட்ட சிறிய நோய் காரணமாக இடம்பெற்றது.

“நான் கண்ணாடி அணிந்திருப்பதற்காக நீங்கள் என்னை மன்னிக்கவேண்டும், கண்களில் ஏற்பட்ட சிறிய பிரச்சனை காரணமாக அணிந்திருக்கிறேன்!” என சந்திப்பு தொடங்கும் முன்னர் அவர் தெரிவித்தார். 

இதற்கு முந்தைய நாள், Bouches-du-Rhône நகரில் உள்ள இராணுவ முகாமுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மக்ரோன், சிவந்த கண்களோடு காணப்பட்டார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!