ஈரான் போராட்டம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
#Death
#Protest
#government
#Iran
Prasu
1 hour ago
ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக இடம்பெற்று வரும் போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3000ஐ கடந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் போராட்டக்காரர்கள் எனவும், பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச்சூட்டில் அவர்கள் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரான் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 3,090 ஆக உயர்ந்துள்ளது. இயல்பு நிலை திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
(வீடியோ இங்கே )