வெளியானது தெறி படத்தின் டிரெய்லர்

#TamilCinema #release #Vijay #Movie
Prasu
5 months ago
வெளியானது தெறி படத்தின் டிரெய்லர்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான படம் 'தெறி'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார்.

இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது.

பொங்கலை ஒட்டி ஜனவரி 15 அன்று தெறி படம் ரீரிலீஸ் ஆக உள்ளதாக தயாரிப்பாளர் தாணு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தார்.

ஆனால், வரவிருக்கும் படங்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கைக்கு இணங்க 'தெறி' படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்று தாணு அறிவித்தார்.

தெறி படம் வரும் 23ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது தெறி ரீ-ரிலீஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4