பாகிஸ்தானில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் மரணம்
#Death
#Accident
#Pakistan
#fire
#Building
Prasu
1 hour ago
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள 'குல் பிளாசாவில்' என்ற அடுக்குமாடி வணிக வளாகத்தில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இதுவரை 1 தீயணைப்பு வீரர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கட்டிடத்தின் ஒரு பகுதி முற்றிலும் இடிந்து விழுந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாகத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே )